Wednesday, October 28, 2026

சைலண்டாக தனுஷின் கேப்டன் மில்லர் படத்திற்கு செக் வைத்த சிவகார்த்திகேயன் !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், இந்தப் படம் பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 11ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பொங்கல் பண்டிகைக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் ஒரு நாள் முன்பாக வெளியாகவுள்ளது.

இந்தத் தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT