Wednesday, October 28, 2026

தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவு: இல்லத்தரசிகள், நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

கோடை வெயிலில் ஏசி: ஆபத்துக்களும் தவிர்க்கும் வழிமுறைகளும்!

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்...

தொப்பை கொழுப்பைக் குறைக்க நெல்லிக்காய் தேநீர்: எப்படி தயாரிப்பது, எப்படி குடிப்பது?

உடல் எடை அதிகரிப்பு இன்று பலருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனையாகிவிட்டது. உடலின்...

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்!

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்! பெண்கள் குழந்தை பெற்றெடுத்த...

கோடைகாலத்தில் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உணவுகள்

கோடை காலம் வெப்பநிலை உயர்வு மற்றும் நீரிழப்பு அபாயம் அதிகரிப்பதால், நமது...
ADVERTISEMENT

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தை பொறுத்து சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ60 குறைந்தது. அதனை தொடர்ந்து இன்றும் தங்கத்தின் விலை சரிந்துள்ளது.

ADVERTISEMENT

இதனால் இல்லத்தரசிகள், நகைப்பிரியர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்றைய விலை நிலவரப்படி:

ஒரு கிராம் ஆபரணத் தங்கம் – ரூ5740
ஒரு சவரன் ஆபரணத் தங்கம் – ரூ45,920
வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளி – ரூ76
ஒரு கிலோ வெள்ளி – ரூ76,000
தமிழகத்தில் தங்கம்:

சுபநிகழ்வுகளுக்கு தங்கம் வாங்குவது வழக்கம்.
ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முதலீடுகளில் ஒன்றாக தங்கம் இருந்து வருகிறது.
தங்கத்தின் விலை உயர்வு கவலை அளித்து வந்தது.
தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க தங்க பத்திர மூதலீடு திட்டம் கொண்டுவரப்பட்ட போதிலும், தங்கம் விற்பனை குறையவில்லை.

22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள்:

22 காரட் தங்கம் – 91.6% தங்கம் + 8.4% மற்ற உலோகங்கள்
காரட் குறைய குறைய தங்கத்தின் உறுதித்தன்மை அதிகரிக்கும்
தங்கத்தின் விலை குறைவு மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT