Wednesday, October 28, 2026

இன்றைய ராசி பலன் (ஏப்ரல் 5, 2024)

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

கோடை வெயிலில் ஏசி: ஆபத்துக்களும் தவிர்க்கும் வழிமுறைகளும்!

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்...

தொப்பை கொழுப்பைக் குறைக்க நெல்லிக்காய் தேநீர்: எப்படி தயாரிப்பது, எப்படி குடிப்பது?

உடல் எடை அதிகரிப்பு இன்று பலருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனையாகிவிட்டது. உடலின்...

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்!

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்! பெண்கள் குழந்தை பெற்றெடுத்த...

கோடைகாலத்தில் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உணவுகள்

கோடை காலம் வெப்பநிலை உயர்வு மற்றும் நீரிழப்பு அபாயம் அதிகரிப்பதால், நமது...
ADVERTISEMENT

இன்று உங்கள் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்து அவர்களின் அன்பையும் மதிப்பையும் பெறுவீர்கள்.

கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
பெண்களுக்கு குடும்பத்தில் சில பிரச்சனைகள் இருக்கலாம்.
கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம்.
சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

ADVERTISEMENT

பிற ராசிகளுக்கு இன்றைய ராசி பலன்:

ரிஷபம்:

வழக்குகளை தள்ளிப்போடுவது நல்லது.
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
புதிய வீடு கட்டும் திட்டம் நிறைவேறும்.
வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும்.
மிதுனம்:

கலைத்துறையினருக்கு டென்ஷன் இருக்கலாம்.
எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும்.
தொழிலதிபர்களுக்கு புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
வெளிநாட்டில் தொழில் துவங்க இருந்த தடைகள் விலகும்.
கடகம்:

எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும்.
கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.
அரசியல் துறையினர் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.
வீண் செலவுகள் உண்டாகும்.
பிள்ளைகளின் உயர்கல்வி எண்ணம் ஈடேறும்.
சிம்மம்:

எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும்.
எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும்.
மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.
பெண்கள் விரும்பிய ஆபரணங்களை வாங்கி மகிழ்வார்கள்.
கன்னி:

எல்லா நன்மைகளும் உண்டாகும்.
முயற்சிகள் வெற்றிபெறும்.
எல்லா காரியங்களிலும் அனுகூலம் உண்டாகும்.
உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
துலாம்:

மனதில் தன்னம்பிக்கை ஏற்படும்.
எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து வெற்றி பெறுவீர்கள்.
தொழில் வியாபாரம் விறுவிறுப்படையும்.
மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவார்கள்.
விருச்சிகம்:

கூட்டு வியாபாரம் திருப்தி தரும்.
மேலிடத்தின் ஆதரவு கிடைக்கும்.
வாழ்க்கை துணை மூலம் லாபம் கிடைக்கும்.
மனதில் மகிழ்ச்சி நிலவும்.
தனுசு:

குடும்பத்தில் கலகலப்பு இருக்கும்.
பிள்ளைகள் அன்பு செலுத்துவார்கள்.
மாணவர்கள் படிப்பில் ஆர்வம் செலுத்துவார்கள்.
மகரம்:

வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள்

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT