Wednesday, October 28, 2026

கேப்டன் மில்லர் படத்திற்காக தனுஷ் வாங்கிய சம்பள தொகை எத்தனை கோடி தெரியுமா ?

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘கேப்டன் மில்லர்’ படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரிங்கா அருள்மோகன் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில், இந்த படத்தில் நடிக்க தனுஷ் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் நடிக்க தனுஷ் 15 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.

தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ மற்றும் ‘வாத்தி’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இந்த படங்களில் நடிக்க தனுஷ் சம்பளமாக 12 கோடி வாங்கினார். இந்த இரண்டு படங்களின் வெற்றிக்குப் பிறகு, தனது சம்பளத்தை உயர்த்தி கேப்டன் மில்லர் படத்திற்கு 15 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.

இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT