Wednesday, October 28, 2026

பட்டாசு வெடிக்க தயாராகும் அஜித் ரசிகர்கள்! விடாமுயற்சி படத்தின் அட்டகாச அப்டேட் இதோ

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்தின் 62வது படமான விடாமுயற்சி அசுர வேகத்தில் உருவாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

ADVERTISEMENT

இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ள நிலையில், படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அஜித்தின் தம்ஸ் அப் சிக்னல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

அஜித், ஆரவ், நிகில் ஆகியோருடன் அஜர்பைஜானில் ஜாலியாக ரவுண்ட் அடித்து வரும் போது எடுத்த புகைப்படத்தில், தனது இரண்டு கட்டை விரல்களை உயர்த்தி தம்ஸ் அப் காட்டி அஜித் போஸ் கொடுத்துள்ளார்.

இந்த போட்டோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. விடாமுயற்சி படம் மீதான அஜித்தின் நம்பிக்கையை இந்த போட்டோ காட்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

“இந்த போட்டோவில் அஜித்தின் முகத்தில் உள்ள நம்பிக்கையை பார்க்க முடிகிறது. விடாமுயற்சி படம் கண்டிப்பாக இண்டஸ்ட்ரி ஹிட் ஆகும்” என்று ரசிகர்கள் கூறியுள்ளனர்.

இந்த போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விடாமுயற்சி படம் ஏப்ரல் இறுதி அல்லது மே 1ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT